Posts

Showing posts with the label northern region

திடீரென வீங்கிய பிறப்புறுப்பு.. குழம்பிய மனைவி.. ரகசிய கேமராவில் சிக்கிய கொடூர காரணம்..

Image
உலகளவில் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் முன்னுதாரணமாகக் கருதப்படும் ஸ்வீடன் நாட்டில், அதிர்ச்சியூட்டும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஸ்வீடனில் உள்ள கிராம்போர்ஸ் (Kramfors) அருகேயுள்ள தனிமையான ஒரு பண்ணை வீட்டில், 62 வயது நபர் ஒருவர் தனது மனைவியை 2022 ஆகஸ்ட் மாதம் முதல் 2025 அக்டோபர் வரை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நபர் தனது மனைவியை 120க்கும் மேற்பட்ட ஆண்களுடன் உடலுறவு கொள்ளச் செய்து, பணம் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள்: கணவர் தனது நண்பர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் அறிமுகமான ஆண்களை பண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து, மனைவியை அவர்களுக்கு இரையாக்கியதாக புகார். மனைவி பலமுறை மறுப்பு தெரிவித்தபோது, அவருக்கு மயக்க மாத்திரைகள் கொடுத்து, மயக்க நிலையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. தூக்கத்தில் இருந்து எழுந்தபோது பிறப்புறுப்பு வீங்கியிருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த பெண், தனது அறையில் ரகச...