Posts

Showing posts with the label DSP son

கோவையில் மீண்டும் ஒரு பெண் பாலியல் விவகாரம்.. தமிழ்நாடே அதிர்ந்த நிலையில் DSP மகனின் திமிர் ஆட்டம்..

Image
கோவை, நவம்பர் 9: தமிழ்நாட்டைத் திகைக்க வைத்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம். காவல்துறை டிஎஸ்பியின் மகன் உட்பட இரு வயது வாலிபர்கள், கல்லூரி மாணவி ஒருவரை அட்டுமீறியதோடு, அவரிடமிருந்து 3 சவரன் தங்க நகைகள் மற்றும் 90 ஆயிரம் ரூபாய் பணத்தை மிரட்டி பறித்த சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீளமேடு காவல்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஜோதிநகரைச் சேர்ந்த 25 வயது ஆனந்தி (பெயர் மாற்றப்பட்டது) என்பவர், கடந்த ஆறு மாதங்களாக கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் கன்டென்ட் ரைட்டராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருக்கு கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த 28 வயது தருண் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, இருவரும் தொடர்ந்து பேசி பழகி வந்ததாகத் தெரிகிறது.நவம்பர் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தருண், ஆனந்தியைத் தொடர்பு கொண்டு 'நேரில் சந்திக்க வேண்டும்' எனக் கூறினார். இதைத் தொடர்ந்து, நவம்பர் 7-ஆம் தேதி மாலை 7 மணிக்கு, பாப்பநாயக்கன்பாளையம் அப்பார்ட்மெண்ட்டில் இருந்த...