Posts

Showing posts with the label Lakshmi Devi

மாமியார் உடலை 19 துண்டுகளாக்கி வீசிய பல் டாக்டர்..! நாய் கவ்வி வந்த அந்த உறுப்பு.. அதிர்ச்சி காட்சி..

Image
தும்கூர் மாவட்டம், கொரட்டகெரே தாலுக்காவில் உள்ள சிம்புகனஹள்ளி கிராமத்தில், ஆகஸ்ட் 7, 2025 அன்று காலை, ஒரு தெரு நாய் மனிதக் கையை வாயில் கவ்வி செல்வதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், பிளாஸ்டிக் பையில் மனிதக் கையை மீட்டனர். மற்ற உடல் பாகங்களும் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, 5 கி.மீ. சுற்றளவில் தேடுதல் வேட்டை நடத்தினர். தேடுதலில், 9 இடங்களில் 19 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன, ஆனால் தலையைக் காணவில்லை. பரிசோதனையில், கொலை செய்யப்பட்டவர் பெண் என்பது உறுதியானது. தும்கூர் மாவட்டத்தில் காணாமல் போன பெண்கள் குறித்து விசாரித்தபோது, பெல்லவி கிராமத்தைச் சேர்ந்த 42 வயது லட்சுமி தேவி ஆகஸ்ட் 3 முதல் காணவில்லை என்பது தெரியவந்தது. அவரது கணவர் பசவராஜ், மனைவி காணாமல் போனதாக புகார் அளித்திருந்தார். பசவராஜ், கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் லட்சுமி தேவியுடையவை என அடையாளம் காட்டினார்.காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆகஸ்ட் 3 அன்று மாலை வெள்ளை நிற மாருதி சுஸுகி பி...