Posts

Showing posts with the label IT professional

600 பெண்களின் ஆடையை அவிழ்த்த ஐ.டி ஊழியர்! இத்தனை பெண்கள் ஏமாந்தது எப்படி? காது கூசும் கொடூரம்!

Image
சென்னை : தொழில்நுட்ப அறிவை தவறாகப் பயன்படுத்தி, வேலை தேடும் இளம் பெண்களை கொடூரமாக ஏமாற்றி, அவர்களின் நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று பின்னர் மிரட்டி பணம் பறித்து வந்த 33 வயது ஐடி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இணைய பாதுகாப்பு மற்றும் பெண்களின் தனியுரிமை குறித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-ம் நூதன முறையில் அரங்கேறிய கொடூரம் இது. தற்போது இது போன்ற கொடூரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இது போன்ற கொடூரங்களில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என பெண்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கவே இந்த பதிவு. குற்றவாளியின் அடையாளம் மற்றும் பின்னணி கைது செய்யப்பட்டவர் சென்னை திருவொற்றியூர் (அல்லது NMC Bank Colony) பகுதியைச் சேர்ந்த க்ளெமென்ட் ராஜ் செழியன் என்றழைக்கப்படும் பிரதீப் (Clement Raj Chezhiyan alias Pradeep). அவர் திருமணமானவர் மற்றும் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் பாலியல் தேவைகள் காரணமாக இந்த கொடூரமான வழியைத் தேர்ந்தெடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். எப்படி ஏமாற்றினா...