Posts

Showing posts with the label humor timing

“அப்போ அது விஜய் இல்லையா..? திருப்பாச்சி படத்தில் நடந்த மாற்றம்” சீக்ரெட் உடைத்த பேரரசு!

Image
பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு, நடிகர் விஜய் நடிப்பில் திருப்பாச்சி படத்தை இயக்கிய சுவாரஸ்மான அனுபவங்கள் சிலவற்றை சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, திருப்பாச்சி நேரத்தில், விஜய் சார் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாக இருந்தார். 'திருமலை', 'கில்லி' போன்ற படங்களுக்குப் பிறகு அவர் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டார் என்று ரசிகர்கள் நினைக்கின்றனர். ஆனால் அவருக்குள்ளே இருக்கும் அபாரமான காமெடி சென்ஸ் இருக்கு" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 'திருப்பாச்சி' படத்தின் கதை விவாதத்தின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். "நான் முதலில் கதை சொல்லும் போது, கோழி/ஆடு வெட்டும் சீனில் பெஞ்சமினுக்கு பதிலாக விஜய் சாரையே கட்டிவைத்து, மாலை போட்டு, தண்ணி ஊத்தி காமெடி செய்யலாம் என்று ஐடியா வைத்திருந்தேன். ஆனால், ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு ஆடு போல மாலை போட்டு தண்ணி ஊத்தி.. இதெல்லாம் ரசிகர்கள் ஏற்பார்களா என்ற சந்தேகத்தில் விட்டுவிட்டேன். படப்பிடிப்பின் போது, விஜய் சார், ஒரு சின்ன தயக்கத்துடன் கேட்டார் – 'அ...