Posts

Showing posts with the label promotional posters

Amala Paul நிறைய Controversy ல மாட்டிருக்காங்க.. அதுவும் திருட்டு பயலே 2 படம் அப்போ நடந்தது பற்றி தெரியுமா..?

Image
சென்னை : தமிழ் சினிமாவில் தைரியமான கதாபாத்திரங்களுக்காக புகழ் பெற்ற நடிகை அமலா பால், தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக, 2017-ல் வெளியான திருட்டு பயலே 2 படத்தின்போது எழுந்த சர்ச்சைகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேச்சு பொருளாக உள்ளன. திருட்டு பயலே 2 படம் இயக்குநர் சுசி கணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இது குறித்து பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், சைபர் ஸ்டாக்கிங், ப்ளாக்மெயில் உள்ளிட்ட தீம்களை மையப்படுத்திய இந்த திரில்லர் படத்தின் ப்ரோமோஷன் போஸ்டர்களில் அமலா பால் மஞ்சள் சேலையில் தொப்புள் தெரியும் வகையில் இடம்பெற்றிருந்தது பெரும் பேச்சை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பிரபல தமிழ் எடிட்டர் பி. லெனின் ஒரு நிகழ்ச்சியில் அமலா பால் குறித்து வல்கர் கருத்துக்களை தெரிவித்தார். "தொப்புள் மட்டுமல்ல, சிஜி மூலம் இன்னும் உள்ளே சென்று எல்லாவற்றையும் காட்டலாம்" என்பது போன்ற பாலியல் சாயல் கொண்ட கருத்துக்கள் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகின. மேலும், படப்பிடிப்பின்போது இயக்குநர் சுசி கணேசன் தன்னிடம...