Posts

Showing posts with the label marital rape

முதலிரவு அறைக்குள் சென்ற பொண்ணு.. பிணமாக திரும்பிய சம்பவம்.. தாங்க முடியல விடுடா.. படுக்கையில் அவளுக்கு நடந்த பயங்கரம்..

Image
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம், வரதட்சணை அழுத்தம், திருமணத்தின் பெயரில் ஏற்படும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறை ஆகியவற்றின் கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளது. 23 வயது இளம்பெண் ஹரிணி, தனது திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான உடல் துன்புறுத்தலால் உயிரிழந்த சம்பவம், குடும்ப உறவுகளின் ஆழத்தையும் சமூக அநீதிகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்த வழக்கில் கணவர் அபிஷேக் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடும்பப் பின்னணி: அண்ணன்-தங்கை பாசத்தின் கதை ஹரிணியின் குடும்பம் ஒரு சாதாரண கிராம குடும்பமாக இருந்தது. அவர்களின் பெற்றோர் சிறு வயதிலேயே இறந்துவிட்ட நிலையில், அண்ணன் சக்தி (வயது 35) தனது தங்கை ஹரிணியை தந்தை-தாய் போல வளர்த்தார். சக்தி தனது சொந்த வாழ்க்கையைத் தள்ளிப்போட்டு, ஹரிணியின் கல்வியில் கவனம் செலுத்தினார். ஹரிணி பட்டப்படிப்பை முடித்தார், அதேசமயம் சக்தி தனது சேமிப்பை அவர்களின் எதிர்காலத்திற்காகப் பயன்படுத்தினார். சக்தி திருமணம் செய்துகொண்ட பிறக...

பாலியல் கொடுமைக்கு ஆளாகி வலி தாங்க முடியாமல் பிணமான புதுப்பெண்.. முதலிரவு அறையில் அதை எடுத்த கணவன்..

Image
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் கடந்த வரும் பிப்ரவரி 3-ம் தேதி திருமணமான இளம் பெண், திருமணமான ஏழே நாட்களில் கொடூர மரணமடைந்த சம்பவம் பற்றிய கிரைம் கதை தான் இது. முதலிரவின் போது கணவன் எடுத்த ஒரு விஷயத்தை பார்த்தபோது, இது என்னவென்றே எனக்கு தெரியாது. என்று மனைவி கூறியதும். இது என்னன்னு காட்டுறேன் பாரு என கணவன் செய்ததும் என ஒரு மோசமான குற்றச்சம்பவத்திற்கு இது வழி வகுத்தது. திருமணம் நடந்தது பிப்ரவரி 3-ம் தேதி. முதலிரவு நடந்தது பிப்ரவரி 4-ம் தேதி இரவு. இதனை தொடர்ந்து, பிப்ரவரி 7-ம் தேதி கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மனைவி ஹரிணி, சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 10-ம் தேதி உயிரிழந்தார். மருத்துவர்கள் தெரிவித்ததாவது: பெண்ணுக்கு ஏற்பட்ட காயங்கள் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் காயங்களை ஒத்திருந்ததாகவும், இயற்கைக்கு மாறான உடலுறவு கொடூரமாக நடத்தப்பட்டதாலேயே இத்தகைய பயங்கர காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரில் கூறியதாவது: “பிப்ரவரி 7-ம் தேதி மாப்பிள்ளை என்னை தொலைபேசியில் அழைத்து, ‘உன் தங்கைக்கு ஏ...