Posts

Showing posts with the label private room

59 வயது கிழவனுடன் 24 வயது மனைவி அடித்த உல்லாச கட்டில் லூட்டி! நேரில் பார்த்த கணவனுக்கு வலியே இல்லாத “சுக மரணம்”

Image
மும்பை, ஏப்ரல் 17 : நகர்ப்புற வாழ்க்கையின் அழகான கனவுகளுடன் தொடங்கிய ஒரு திருமணம், ஆறு மாதங்களுக்குள் இரத்தக்களரியான கொலைச் சதியாக மாறிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் மும்பையை உலுக்கியுள்ளது. இந்தக் கதையின் நாயகன் – 30 வயதான விவேக். மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் அவர், மாதச் சம்பளம் ₹70,000. கிராமத்து அழகியை திருமணம் செய்து நகரத்துக்கு அழைத்து வந்து, அவளுக்கு சொகுசான வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று கனவு கண்டவர். விவேக் திருமணம் செய்துகொண்டவர் அனிதா (24 வயது). தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த அனிதா, நகர வாழ்க்கையின் புதுமையில் முதலில் மயங்கினாள். ஆனால் வீட்டில் தனியாக இருக்கும் சோர்வும், அலுவலகத்துக்குச் செல்லும் கணவரின் நீண்ட நேர வேலைப் பளுவும் அவளை உறுத்தியது. “வீட்டில் இருப்பது அச்சமாகவும் சோர்வாகவும் இருக்கிறது” என்று கூறி, அருகிலுள்ள ஸ்டேஷனரி கடையில் வேலைக்குச் சேர்ந்தாள். அங்கு அவளுக்கு மாதம் ₹12,000 சம்பளம் வழங்கப்பட்டது. ஆறு மாதங்கள் கழிந்தன. முதலில் அனிதாவின் நடவடிக்கைகளில் சிறு மாற்றங்களை உணர்ந்த விவேக், ஒரு நாள் நேரடியாகக் கேட்டார். “உடல் அசதியாக இருக...