Posts

Showing posts with the label Azamgarh

“முதலிரவு முடிந்த கையோடு செய்த கொடூரம்..” உபி-யை அலற விட்ட 20 வயசு புதுமணப்பெண்.. விசாரணையில் ட்விஸ்ட்

Image
உத்தரபிரதேசம், நவம்பர் 25 : உபி, அசம்கர் மாவட்டம் பரசுராம்பூர் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகனான 25 வயதுடைய அனிஷ் என்பவருக்கும் ஜங்கள்திஷ் கிராமத்தை சேர்ந்த 20 வயதுடைய ருக்ஷனா என்ற பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் 2 மணியளவில் தனது வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த அனிஷை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பித்து சென்றிருக்கின்றனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனிஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளி அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ரிங்கு என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன, ரிங்குவும் ருக்ஷனாவும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்திருக்கின்றனர். இவ...