Posts

Showing posts with the label online system

வீடு கட்டுவோருக்கு ஒரு குட்நியூஸ்! முதலமைச்சர் விஜய்யின் அதிரடி உத்தரவு!

Image
மதுரை : சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்க முடியாமல் தவித்து வந்த சாமானிய மக்களுக்கு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு மிகப் பெரிய நற்செய்தியை அறிவித்துள்ளது.இனி வீடு மற்றும் வணிக கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி, கட்டிட அனுமதி பெற பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைவதற்கு அவசியமில்லை.  அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆன்லைன் மூலமாகவே அனுமதிகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் புதிய விதிகளின்படி: முதல் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பித்த 5 வேலை நாட்களுக்குள் இடத்திற்கு நேரில் சென்று அதிகாரிகள் கள ஆய்வு முடிக்க வேண்டும். மொத்த அனுமதி செயல்முறையும் 24 வேலை நாட்களுக்குள் முழுமையாக ஆன்லைன் மூலம் முடிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்களிடம் அச்சிடப்பட்ட காகித ஆவணங்கள் அல்லது கூடுதல் நகல்களை அதிகாரிகள் கேட்கக் கூடாது. விண்ணப்பதாரர்களை அலுவலகத்துக்கு நேரில் வரச் சொல்லக் கூடாது. அவ்வாறு செய்தால் கடும் ஒழுங்கு நடவடிக்கை. இந்த டிஜிட்டல் முறை மூலம் இரண்டாம் மற்றும்...