Posts

Showing posts with the label no special treatment

SILK உடம்ப கூட ஒரு கிழவன்.. சடலத்தை கூட விடல.. கழுத்து உடைந்து.. நாக்கு தொங்குது.. Mortuary ரகசியம்..

Image
சென்னை : தென்னிந்திய திரையுலகில் ஒரு காலத்தில் மிகப்பெரிய கனவு கன்னியாக விளங்கிய நடிகை சில்க் ஸ்மிதாவின் மரணம் இன்றும் மக்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பி வருகிறது. அவரது மரணம் தொடர்பான புரியாத மர்மங்கள் மற்றும் சந்தேகங்கள் குறித்து, Galatta Voice யூடியூப் சேனலில் ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜோதி அளித்த பேட்டி முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் பேட்டியில், சில்க் ஸ்மிதாவின் மரணம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த விரிவான பதில்கள், போஸ்ட்மார்ட்டம் செயல்முறைகள் மற்றும் விஐபி நபர்களுக்கு சலுகைகள் உள்ளனவா என்ற சந்தேகங்களுக்கு தெளிவு அளிக்கின்றன. போஸ்ட்மார்ட்டம் குறித்த சந்தேகங்கள் பேட்டியில், "விஐபி நபர்களின் மரணங்களில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படாமல் உடல் உறவினர்களுக்கு ஒப்படைக்கப்படுவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது. இது உண்மையா?" என்ற கேள்விக்கு, ஜோதி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். "எவ்வளவு பெரிய விஐபி-யாக இருந்தாலும், தற்கொலை, விபத்து அல்லது மர்மமான மரணம் என்றால் கட்டாயம் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட வேண்டும். இதில் எந்தவித சலுகையும் கிடை...