Posts

Showing posts with the label drug controversy

அவ வாய்ல கேவலமா நாத்தம் அடிக்கும்.. விடிய விடிய கன்றாவி.. கழுவி ஊத்திய பிரபல நடிகை

Image
தமிழ் சினிமாவில் சமீபத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விவகாரம் குறித்து பல நடிகர்-நடிகைகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, கோலிவுட் திரையுலகில் நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டி, 2018இல் ஆடைகளை கலைந்து போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.  அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், சினிமாவில் நடைபெறும் போதைப்பொருள் பார்ட்டிகள் குறித்து அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளார். ஸ்ரீரெட்டியின் கூற்றுப்படி, “போதைப்பொருள் பார்ட்டிகளில் நடிகர்கள் மட்டுமல்ல, முன்னணி நடிகைகளும் கலந்துகொள்கின்றனர். இந்த பார்ட்டிகளில் காதல் தோல்வி போன்ற தீவிரமான பேச்சுகளை தவிர்த்து, ஜாலியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துவார்கள்.  போதைப்பொருள் உட்கொண்டால் தொடர்ந்து சிரிப்பு வரும். ஆனால், அதிகளவு உட்கொள்ளும் நடிகைகள் மறுநாள் காலையில் கேவலமான நாற்றத்துடன...