Posts

Showing posts with the label Perundurai

“நீ பண்றது எனக்கு பிடிச்சிருக்கு.. இன்னைக்கு..” கணவரின் நண்பருடன் பரிமளா சேர்ந்து செய்த கொடூரம்.. விசாரணையில் திடுக்..

Image
நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீதர் - பரிமளா தம்பதி, கடந்த பத்து ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் குடித்தனம் நடத்தி வந்தனர். ஸ்ரீதர் பகல் முழுக்க உள்ளூர் உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக உழைத்து, இரவு வீடு திரும்புவார். பரிமளா வீட்டுக்கு எதிரிலேயே சிறிய இ-சேவை மையம் நடத்தி, குடும்பத்தை கரை சேர்த்தார். வெளியில் பார்த்தால் சாதாரண நடுத்தரக் குடும்பம். ஆனால் உள்ளே... ஒரு கொடூர உறவு பத்து ஆண்டு திருமண வாழ்வை சுக்குநூறாக்கியது. ஸ்ரீதர் வேலை செய்த உணவகத்துக்கு அடிக்கடி உணவு சாப்பிட வந்த பெருந்துறை ஓட்டுநர் கார்த்திகேயனுக்கும் ஸ்ரீதருக்கும் நட்பு ஏற்பட்டது. “மச்சான்... வா டேபிள் போடு” என்று தோழமை விரைவில் வீட்டுக்குள்ளும் நுழைந்தது. கார்த்திகேயன் அடிக்கடி ஸ்ரீதர் வீட்டுக்கு வந்து போக ஆரம்பித்தான். அங்கிருந்து தான் தொடங்கியது பரிமளா - கார்த்திகேயன் இடையேயான திருமணம் தாண்டிய உறவு. ஸ்ரீதருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்ட கார்த்திகேயன், அடிக்கடி ஸ்ரீதருக்கு சரக்கு ஸ்பான்சர் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.நம்ம ஆளுங்கசொந்த காசில் குடிக்கும் போது எப்படி கு...