Posts

Showing posts with the label Kurla incident

அதை செய்தபடியே 40 வயது பெண்ணுடன் உடலுறவு.. உயிரிழந்த முதியவர்.. பெண் கொடுத்த பகீர் வாக்குமூலம்..

Image
மும்பை: மும்பையின் புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள ஒரு ஹோட்டலில், தனது 40 வயது பெண் தோழியுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்த 61 வயது முதியவர் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இறந்த முதியவர் வொர்லி பகுதியைச் சேர்ந்தவர் எனவும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணியளவில் அந்தப் பெண்ணுடன் ஹோட்டலுக்கு சென்ற அவர், சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அப்பெண் ஹோட்டல் வரவேற்பறையைத் தொடர்பு கொண்டு உடன் வந்தவர் திடீரென மயங்கி விட்டார் எனத் தெரிவித்தார். உடனடியாக ஹோட்டல் ஊழியர்கள் ஆம்புலன்ஸிற்கு போன் செய்து விட்டு, உடனே குர்லா காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து முதியவரை சியோன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், போலீஸார் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர். அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில், மது பாட்டில்கள் மற்றும்...