Posts

Showing posts with the label Paiya

தமன்னா இல்லையாம்..! "பையா" படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது இந்த நடிகை தானாம்..!

Image
  இந்திய திரையுலகில் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் கவர்ச்சி நடனம் ஆடினாலே அந்த படம் வெற்றி பெறும் என்ற நிலை உருவாகியுள்ளது.    தமிழ் சினிமாவில் தமன்னாவுக்கு நல்ல வரவேற்பு கொடுத்த படங்களில் 'பையா' திரைப்படமும் ஒன்று. கார்த்தி மற்றும் தமன்னா ஜோடியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டது.    ஆனால், பையா படத்தில் தமன்னாவுக்கு முன் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா என்பது பலரும் அறியாத தகவல். இயக்குனர் லிங்குசாமி முதலில் நயன்தாராவை தான் இந்த கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தாராம்.     ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக நயன்தாரா விலகியதால், அந்த வாய்ப்பு தமன்னாவுக்கு சென்றது. இந்த தகவல் தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.    பையா திரைப்படத்தில் நடித்தபோது தமன்னாவுக்கு வெறும் 19 வயது தானாம். கதைப்படி கார் பயணத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதால், படப்பிடிப்பு பெரும்பாலும் சாலைகளிலேயே நடந்தது. இதனால் படக்குழுவினர் பல அசாதாரண சூழ்நிலைகளை சந்தித்தனர்.      சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி...