Posts

Showing posts with the label pregnant wife

கர்ப்பமான மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்த கணவன்! தீவிர விசாரணையில் வெளிவந்த காது கூசும் அசிங்கம்!

Image
மேற்கு வங்கத்தில் நடந்த இந்த சம்பவம் காவல்துறையினரையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கணவர் தன் கர்ப்பிணி மனைவியை அவளது முன்னாள் காதலனுடன் அனுப்பி வைத்தார். இதற்குப் பின்னால் மறைந்திருந்த காரணங்கள் வெளியானபோது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கற்பனைப் பெயர்கள்: கணவர் ராஜேஷ் குமார், மனைவி சுஜாதா, முன்னாள் காதலன் அருண், இருவரின் முதல் குழந்தை மூன்று வயது சிறுவன். ராஜேஷ்-சுஜாதா தம்பதி மேற்கு வங்கத்தின் ஒரு நகரத்தில் வசித்து வந்தனர். அவர்களுக்கு ஏற்கனவே மூன்று வயது மகன் இருந்தார். சமீபத்தில் ராஜேஷ் புதிய வீடு கட்டிக் கொண்டிருந்தார். அவர்களுடைய குடும்ப வழக்கத்தின்படி, வீடு கட்டும் காலகட்டத்தில் உடலுறவு கொள்வதோ, வீட்டில் யாரேனும் கர்ப்பமாக இருப்பதோ முற்றிலும் தடைசெய்யப்பட்டது. அப்படி நடந்தால் வீடு கட்டுவதே தள்ளிப்போடப்படும் என்பது அவர்களின் நம்பிக்கை. இதனால் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இருவரும் உறவு கொள்ளவில்லை. இந்த நிலையில் ஒருநாள் ராஜேஷ் மனைவி சுஜாதாவை கவனித்தபோது அவள் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. நான்கு மாதங்கள் கழித்து தான் அவளுக்குத் தெரிந்தது. மாதவி...