Posts

Showing posts with the label Rajan Sharma

வாடகைக்கு வந்த நபருடன் காதல்! 4 ஆண்டு ரகசியம் அம்பலம்! குலை நடுங்க வைக்கும் பின்னணி!

Image
லக்னோ (நிஷாத்கஞ்): உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் நிஷாத்கஞ் பகுதியில் அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.  69 வயதான நிர்மலாதேவி என்பவரை அவரது சொந்த மருமகள் ரஞ்சனா வர்மா மற்றும் அவரது காதலன் ராஜன் சர்மா ஆகியோர் சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.  கொள்ளைக்காக வந்தவர்கள் கொலை செய்துவிட்டுச் சென்றதாக நாடகமாட முயன்ற நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளனர். நிர்மலாதேவி தனது மகன் திரிதேஷ் வர்மா, மருமகள் ரஞ்சனா வர்மா மற்றும் நான்கு பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.  அவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், மகன் திரிதேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மருமகள் ரஞ்சனா இல்லத்தரசியாக வீட்டைப் பார்த்து வந்தார். சம்பவம் எப்படி நடந்தது? கடந்த சனிக்கிழமை, குடும்பத்தினர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் ரஞ்சனாவும் ஷாப்பிங் சென்றதாகக் கூறிவிட்டு வீட்டில் நிர்மலாதேவி மட்டும் தனியாக இருந்தார்.  மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 14 வயது பேரன் ஆதித்யா, வீட்டுக் கதவு திறந்திருப்பதைக் கண்டு உள்ளே சென்றபோது,...