Posts

Showing posts with the label Prashant Motwani

தோழிக்கு சக்களாத்தி, தம்பி பொண்டாட்டிக்கு வில்லி.. நடிகை ஹன்சிகா அதிரடி கைது? பரபரப்பு தகவல்கள்!

Image
மும்பை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் ஹன்சிகா மோத்வானி, தனது சகோதரர் பிரசாந்த் மனைவி நான்சி ஜேம்ஸ் (முஸ்கான் நான்சி) மீது வரதட்சணை கோரி கொடுமைப்படுத்தியதாக வழக்கு பதிவானது. இதற்கு எதிராக ஹன்சிகா மற்றும் அவரது தாய் ஜோதிகா (மோனா) மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று (செப்டம்பர் 12, 2025) அந்த மனு தள்ளுபடியானதால், போலீசார் ஹன்சிகா மீது விசாரணை நடத்த அனுமதி பெற்றுள்ளனர். விரைவில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு 2021-ல் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி, டிவி நடிகை நான்சி ஜேம்ஸை காதல் திருமணம் செய்ததோடு தொடங்குகிறது. ஒரே ஆண்டிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 2024-ல் அம்போலி போலீஸ் நிலையத்தில் நான்சி புகார் அளித்தார். ஹன்சிகா, அவரது தாய் மோனா மற்றும் கணவர் பிரசாந்த் ஆகியோர் தன்னிடம் பணம் மற்றும் விலை உயர்ந்த பரிசுகள் கோரியதாகவும், வரதட்சணை காரணமாக கொடுமைப்படுத்தியதாகவும் நான்சி கூறினார். இதனால் தனக்கு உணர்ச்சி ரீதியான பாதிப்பு ஏற்பட்டு, பெல்ல்ஸ் பால்சி (முக...