18 வயதில் திருமணம் - இப்போது கர்ப்பம் - 22 வயது நடிகை - ட்ரெண்டிங் குயின் அனுசித்தாராவின் மறுபக்கம்..!
கேரளாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் அழகு தேவதை அனு சித்தாரா. மலையாளத்தில் சுமார் 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் பொதுநலன் கருதி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இணையத்தில் ட்ரென்டிங் ராணியாக வலம் வரும் இவருடைய கடந்த கால வரலாறுகள் தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பார்பதற்கு 30+ பெண்போல இருக்கும் இவருக்கு தற்போது 22 வயதாகும் அனு சித்ரா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டும் அல்ல, அவர் 18 வயதிலேயே தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டாராம். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வரவே, அதனை ஏற்று படங்களில் நடித்து வந்த அனு சித்தாரா, தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், நான் கர்பமாக இல்லை என மறுத்துள்ளார் நடிகை அனு சித்தாரா, தனக்கு திருமணம் ஆனது உண்மை தான். ஆனால் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகும் தகவல் பொய். தற்போது இருக்கும் சூழ்நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணமே இல்லை. சினிமாவில் தான் எனது முழு கவனமும் இருக்கிறது. சினிமாவில் இன்னும் நிறை...