Posts

Showing posts with the label Arasan Vada Chennai connection

அரசன் சிம்பு ஒரே இரவில் தீர்த்து கட்டிய அந்த மூன்று பேர்.. இந்த வடசென்னை பட கேரக்டர்கள் தானா..? வைரலாகும் காட்சி..

Image
சென்னை, அக்டோபர் 24: நடிகர் சிலம்பரசன் டி.ஆர் (சிம்பு) ஹீரோவாக நடிக்கும் 'அரசன்' திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம், வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' கதை நடந்த அதே காலகட்டத்தில், அந்தக் கதையை ஒட்டி நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையவாசிகள் பல்வேறு ஆதாரங்களைப் பகிர்ந்து இந்தத் தொடர்பை உறுதிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வடசென்னையில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை ஒட்டி நடந்த வன்முறை நடந்த காலம் மற்றும் அரசன் படத்தில் கேப்டன் பிரபாகரன் படத்திற்கு சென்றதாக கூறும் காலம் இரண்டுமே ஒரு மாத இடைவெளியில் நடந்தவை என்பதால் வடசென்னை படத்தின் இன்னொரு பகுதி தான் அரசன் என்று கூறுகிறார்கள். ப்ரோமோவில் மூன்று கொலை குற்றச்சாட்டு: சிம்புவின் மறுப்பு 'அரசன்' ப்ரோமோவில், கதாநாயகனாக நடிக்கும் சிம்பு மீது மூன்று கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் காட்சி காட்டப்படுகிறது. நீதிமன்றத்தில், "நான் 'கேப்டன் பிரபாகரன்' படத்துக்கு சென்று விட்டேன். அந்தக் கொலைகளுக்கு எனக்கு எ...