Posts

Showing posts with the label Mansoor Ali Khan

வெட்கமா இல்ல! - ஜெயிக்கவே முடியாது - ரஜினிகாந்தை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்

Image
தமிழ் சினிமாவில் உதயமான ஒரு சூப்பர் ஸ்டார். இன்று வரை சூப்பர் ஸ்டாராவே இருக்கிறார். இப்போது, முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" படத்தில் நடித்து வரும் ரஜினியின் ஜாதகம் அரசியலில் நுழைந்தாக வேண்டும், முதலமைச்சர் ஆகியே ஆக வேண்டும் என்று சொல்கிறது.  அதற்க்கான, சரியான தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார் ரஜினி.2021-ல் நிச்சயம் ரஜினி களமிறங்குவார் என்று கூறுகிறார்கள். அதே வேளையில் அவரின் சில கருத்துக்கள் சர்ச்சையில் சிக்கின. இதில் தூத்துக்குடி துப்பாக்கி தாக்குதல் சம்பவமும் ஒன்று. தூத்துக்குடி போராட்டத்தில் தீய சக்திகள் உள்ளே நுழைந்தன. அதனால் தான் துப்பாக்கி சூடு நடந்த வேண்டிய சூழல் உருவானது என கூறினார். இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, " நான் அன்றும் இன்றும் ரஜினியின் ரசிகன் தான். அவருடன் படத்திலும் நடித்துள்ளேன். தூத்துக்குடி சம்பவத்தில் தீவிரவாதிகள் புகுந்து விட்டார்கள் என ரஜினி சொன்னாரே? அவரை நிரூபிக்க சொல்லுங்கள் நான் என் தலையை மொட்டை அடித்துக்கொள்கிறேன். வெட்கமா இல்ல, உங்கள் காசு தம...

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக களமிறங்கும் பிரபல வில்லன் நடிகர்..! - கலவரம் ஸ்டார்ட்..!

Image
பிக்பாஸ் -3 சீசன் ஜூன் இரண்டாவது வாரம் துவங்கப் போவதாகச் சொல்கிறார்கள். முதல் சீசனில் பிரபலமாகப் பேசப்பட்டவர் ஓவியா, இரண்டாவது சீசனில் ஐஸ்வர்யா, யாஷிகா பரபரப்பாகப் பேசப்பட்டனர். அடுத்து மூன்றாவது சீசன் ஆரம்பிக்கக் கமலுக்காக காத்திருந்தனர்.  'இந்தியன் -2' படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டால் பிக்பாஸ் ஷோவில் எப்படி கலந்துகொள்வார் என்று குழப்பநிலை நீடித்து வந்தது.ஷங்கர் படத்தின் ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை என்று தெளிவான முடிவுக்கு விஜய் டிவி வந்து விட்டதால் பிக்பாஸ் -3 நிகழ்ச்சிக்கான வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.  பிக்பாஸில் பங்குபெறுபவர்கள் வெவ்வேறு விதமான தளங்களில் பயணிக்கும் பிரபலங்களாக இருந்தால் நல்லது என்று திட்டமிட்டு தேர்வுசெய்து வருகின்றனர்.  அந்த வகையில், சினிமாவை விட்டு விலகி அரசியல், போராட்டம் என களம் கண்ட நடிகர் மன்சூர் அலிகானை பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக தேர்வு செய்துள்ளார்கள் என்ற தகவல் நம்ப தகுந்த வட்டரங்களிடமிருந்து வந்துள்ளன.