Posts

Showing posts with the label Netrikkann Movie

பெண்களை ஆடை இன்றி ரசிக்கும் அஜ்மலிடம் சிக்கும் நயன்தாரா..! - தெறிக்கும் நெற்றிக்கண் ட்ரைலர்..!

Image
அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛நெற்றிக்கண்.    அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள முதல் படம் இது. இப்படத்தில் நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ளார்.    இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். சைகோ கொலைக்காரன் அஜ்மலை, பார்வையற்ற நயன்தாரா எப்படி எதிர்கொண்டு, அவரை எப்படி பழி வாங்குகிறார் என்பதே கதை என்பதை டிரைலரை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிகிறது.    தன் காதலர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்ச்சர்ஸ் பாணரில் நயன்தாரா நடிக்கும் படம் நெற்றிக்கண். மேலும் 1981ஆம் ஆண்டு கவிதாலயா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படத்தின் தலைப்பை வைத்துள்ளனர்.   இன்று நயன்தாராவின் பிறந்தநாளில் ‘நெற்றிக்கண்’ படத்தின் ட்ரைலர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.