Posts

Showing posts with the label actresses unity

அந்த நேரத்தில் குஷ்பூ என்ன போடுவாங்கன்னு எனக்கு தெரியும்.. அதிர வைத்த நடிகை சுஹாசினி!

Image
தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளான சுகாசினி மற்றும் குஷ்பு இடையேயான நட்பு மற்றும் ஒற்றுமை குறித்து சுகாசினி சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.  ஒரு முறை நடிகைகள் அனைவரும் ஒன்று கூடி, அழகான முறையில் உடைகள் அணிவது குறித்து முடிவெடுத்ததாகவும், அப்போது முதல் தானும் குஷ்புவும் ஒருவருக்கொருவர் உடைகளை மாற்றி அணிவதாகவும் சுகாசினி கூறினார்.  “ஆன்லைனில் உடைகளைப் பார்க்கும்போது, குஷ்புவுக்கு பொருத்தமாக இருக்கும் ஆடைகளை நான் பரிந்துரை செய்வேன். அதேபோல், அவரும் எனக்கு ஆடைகளை பரிந்துரை செய்வார். பிடித்தால் ஆர்டர் செய்வோம், இல்லையெனில் விடுவோம்,” என்று அவர் தெரிவித்தார்.  மேலும், குஷ்புவின் வீட்டில் இருந்து வாராவாரம் புடவைகள் மற்றும் ஆடைகள் பரிசாக வருவதாகவும், தான் குஷ்புவுக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு ஆடைகளை வாங்கி பரிசளிப்பதாகவும், எந்த நிகழ்ச்சிக்கு என்ன ட்ரெஸ் போடுவாங்க என்று எனக்கு தெரியும் என்றும் கூறினார்.  இந்த உடைப் பகிர்வு, இருவருக்கும் இடையேயான அக்கா-தங்கை உறவை பறைசாற்றுவதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர். ஆனால், தற்போதைய நடிகைகளிடையே இத்தகைய ஒற்றுமை இல்...