Posts

Showing posts with the label Muthoot Finance

தப்பிய கொள்ளையர்கள் - 18 மணி நேரத்தில் சிக்கியது எப்படி..? - சினிமாவை மிஞ்சும் சுவாரஸ்யம்..!

Image
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ளது முத்தூட் பைனான்ஸ் நிறுவனம். நகைகளை வாங்கி அடமானம் வைத்து, நிதியளிக்கும் நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.    இந்த நிதி நிறுவனத்தில் நேற்று காலையில் திடீரென முகமூடி அணிந்தபடி வந்த துப்பாக்கியுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. வெளியே நின்ற காவலரை துப்பாக்கி முனையில் பிடித்துவைத்துக்கொண்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர்.    ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 25 கிலோ தங்க நகைகள் 96 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். நகரின் முக்கியமான பகுதியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.    அதனையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடினர். நகையில் இருந்த ஜி.பி.எஸ் உதவியுடன் கொள்ளையர்களைத் தேடிய தனிப்படை போலீசார், ஹைதராபாத் பகுதியில் சம்சாத்பூர் என்ற இடத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 6 பேரை கைது செய்தனர்.    எப்படி சிக்கினார்கள்   கொள்ளைக்கும்பல், ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ...