Posts

Showing posts with the label mistaken audio

வெளிநாட்டில் கணவன்.. ஆணுறை வேண்டாம் என கூறி மனைவி அனுப்பிய வாட்சப் ஆடியோ.. வெளியான கொடூர உண்மை..

Image
கள்ளக்குறிச்சி, அக்டோபர் 24: வெளிநாட்டில் உழைத்து குடும்ப கடனைத் தீர்க்க முயன்ற கணவரின் 16 லட்சம் ரூபாய் சம்பாத்தியத்தை தனது கள்ளக்காதலனுக்கு தங்கச் சங்கிலி வாங்கியதாக மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தவறுதலாக அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் ஆடியோவால் வெளிப்பட்ட இந்தச் சம்பவம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமைப் பாதுகாப்புக்காக பெயர்கள் மற்றும் ஊர் மாற்றப்பட்டுள்ளன. வெளிநாட்டில் வேலைக்காக கடந்த எட்டு மாதங்களாகத் தங்கியுள்ள வேலுச்சாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது குடும்ப கடன் பிரச்சனையைத் தீர்க்க, வெயிலிலும் மழையிலும் உழைத்து கடந்த எட்டு மாதத்தில் 16 லட்சம் ரூபாயைத் தனது மனைவி ருக்மணிக்கு அனுப்பியிருந்தார். இந்நிலையில், வீட்டில் நீண்ட நேரம் தனிமையில் இருந்து வந்த ருக்மணி தனது கல்லூரி நண்பர் வினோத் என்பவருடன் தொலைபேசி மூலம் பேசி வந்தார் ருக்மணி, ஆரம்பத்தில் நட்பாக பேசி பழகிய இருவரும் பின்னர் நேரில் சந்தித்து தனிமையில் உறவை வலுப்படுத்தினார். சம்பவ நாளன்று, வீட்டுக்கு வருவதாகக் கூறிய வினோதிடம் "இன்னைக்கு ஆணுறை எல்லாம் வேண்டா...