Posts

Showing posts with the label online criticism

உடலுறவின் போது இதை செய்கிறேன்.. 20 வயது இளைஞரை திருமணம் செய்த 57 வயது பெண் கூறிய ரகசியம்..

Image
மும்பையின் ஒரு சாதாரண தெருவில், 57 வயதான கீதா அம்மா இன்று புன்னகையுடன் வாழ்கிறார். அவரது கணவர் நிகில், அவரை விட 20 வயது இளையவர். இன்று அவர்களது திருமணம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. கீதா அம்மாவின் வாழ்க்கை ஒரு காலத்தில் மிகவும் வித்தியாசமாக இருந்தது. கனடாவில் 22 ஆண்டுகள் கணவருடன் வாழ்ந்தார். ஒரு மகனும் பிறந்தான். எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால் 28 ஆண்டு திருமண வாழ்க்கையின் இறுதியில், அவரது கணவர் ஒரு பாலஸ்தீனப் பெண்ணை காதலித்து விவாகரத்து செய்துவிட்டார். உலகமே தலைகீழாக மாறியது. நீதிமன்றம், சட்டப் போராட்டம் எதுவும் பயனில்லை. இறுதியில் தனியாக இந்தியா திரும்பினார். மும்பையில் தனிமையும் மன அழுத்தமும் கீதாவை மிகவே வாட்டியெடுத்தன. மயக்கம் வரும் அளவுக்கு உடல்நிலை மோசமானது. பெற்றோரும் மருமகளும் வந்து பராமரித்தனர். ஒரு நாள் மருமகள் விருப்பத்தால் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமுக்கு சென்றார். அங்குதான் முதல் சந்திப்பு. “நீங்கதான் கீதாம்மா இல்ல?”ஒரு இளைஞன் புன்னகையுடன் கேட்டான்.“ஆமா… நீங்க?”“நான் நிகில். உங்களை ஃபேஸ்புக்குல ஃபாலோ பண்றேன்.” அதற்குப் பிறகு நிகில் அடிக்...