Posts

Showing posts with the label IPL 2020

IPL 2020-ல் புதிதாக விளையாடவுள்ள இரண்டு அணிகள்..! - ரசிகர்கள் உற்சாகம்..!

Image
கிரிக்கெட் ரசிகர்களுக்கு கறிவிருந்து போன்றது ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. இந்த போட்டிகள் திருவிழா பெரும் வரவேற்புடன் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் மூலம் 40,000 முதல் 50,000 கோடி வியாபரம் ஒரு வருடத்தில் நடக்கிறது என்கிறது ஆய்வறிக்கை. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்றபோது ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டதை தட்டிச்சென்றது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு 2020 முதல் 8 அணியாக இருக்கும் ஐபிஎல் தொடர் மேலும் 2 அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 10 அணிகளாக அதிகரிக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராஞ்சி, அகமதாபாத் மற்றும் கோவா ஆகிய மூன்று அணிகள் ஐபிஎல் போட்டியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இவற்றில் இரண்டு அணிகள் தகுதியின் அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை, சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் இருக்கும் நி...