Posts

Showing posts with the label domestic disagreement

“கடைசியா ஒரே ஒரு முறை..” இரத்தம் வந்தும் விடாமல் கொடூரம்.. புதருக்குள் மனைவியின் சடலத்துடன் கணவன் செய்த அசிங்கம்..

Image
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஆவலஹள்ளியைச் சேர்ந்த கணேஷ் என்பவர், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 21 வயது யோகினி என்பவரை காதலித்து வந்தார். இரு தரப்பு பெற்றோர்களும் இந்தக் காதலை ஏற்க மறுத்த நிலையிலும், இருவரும் உறுதியுடன் திருமணம் செய்து கொண்டு மாலூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தனர். திருமணத்துக்குப் பிறகு கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. வாக்குவாதங்கள் அதிகரித்ததால், கணேஷ் தனது மனைவி யோகினியை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த யோகினி, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறி, தனது தாயார் கல்பனா வீட்டில் தங்கினார். மனைவி பிரிந்து சென்ற பிறகு, அவரை மீண்டும் தன்னுடன் சேர்த்துக் கொள்ள கணேஷ் பலமுறை முயற்சி செய்தார். செல்போன் மூலமாகவும், நேரில் சென்றும் சமரசம் பேச முயன்றார். ஆனால் யோகினி மீண்டும் அவருடன் வாழ மறுப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், வேலை தேடிக் கொண்டிருந்த யோகினிக்கு கோலார் மாவட்டம் மாலூர் நரசாபுரா தொழிற்பேட்டையில் உள...