Posts

Showing posts with the label online platforms

பெண்களுக்கும் கை பழக்கம் இருக்கா..? ஆனால், ஆண்கள் தான்.. ரகசியம் உடைத்த மருத்துவர்!

Image
சென்னை: ஆன்லைன் போர்ன் தளங்கள் மற்றும் கைப்பழக்க அடிமைத்தனத்தால் ஆண்கள் பெரும் பொருளாதார இழப்பு, குடும்பச் சிதைவு உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்று பாலியல் மருத்துவர் கிரிஜா ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். முன்பு ஒரு சமூக ஊடகப் பதிவில், “இன்றைய காலத்தில் ஆண்கள் எந்த அளவுக்கு கைப்பழக்கத்துக்கு அடிமையாகி, ஆன்லைன் போர்ன் தளங்களில் பணம் செலவழித்து ஏமாறுகின்றனர்” என்ற தலைப்பில் வெளியான வீடியோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பலரும் பார்த்து ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்தனர். அதேசமயம், “பெண்களும் கைப்பழக்கத்தில் ஈடுபடுகின்றனரே, ஏன் அவர்களைப் பற்றி பேசுவதில்லை?” என்ற சில கேள்விகளும் எழுந்தன. இந்தக் கேள்விகளுக்கு விரிவான, அறிவியல் அடிப்படையிலான பதிலை டாக்டர் கிரிஜா ஸ்ரீதரன் அளித்துள்ளார். “உணர்வுகள் ஒன்றுதான், பாதிப்புகள் வேறு” “ஆண், பெண் என்ற உருவ அமைப்பு வேறுபட்டாலும், அடிப்படையில் நாம் அனைவரும் மனித விலங்குகள்தான். உடல் உறுப்புகள், ஹார்மோன் மாற்றங்கள் வேறுபட்டாலும், உடல் ரீதியான உணர்வுகள் மற்றும் தேவைகள் இருபாலருக்கும் ஒரே மாதிரியானவைதான்” என்று அவர் விளக்கினார். ஆனால், அடிமைத்தனத்த...