Posts

Showing posts with the label reason

காதலன் கேட்ட ஒரு வார்த்தை.. அடுத்த நொடியே BREAK UP செய்த தமன்னா..! இது தான் காரணமாம்..!

Image
நடிகை தமன்னா, கடந்த 20 வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார். ஹீரோயினாக நடிப்பதை தாண்டி, கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடுவதன் மூலம் தற்போது மேலும் புகழ்பெற்று விளங்குகிறார்.  ஒரு பாடலுக்கு நடனமாடவே பல கோடிகளை சம்பளமாக பெறும் அளவிற்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் மார்க்கெட் வைத்திருக்கிறார் தமன்னா. சமீப காலமாக ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார் தமன்னா.  இருவரும் ஜோடியாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என பல புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வந்தன.  தமன்னா - விஜய் வர்மா ஜோடி பாலிவுட்டில் மிகவும் விரும்பப்பட்ட ஜோடியாக வலம் வந்தனர். இந்நிலையில், தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் தற்போது பிரேக்கப் செய்து பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணம், சமீபத்தில் நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது நடந்த ஒரு விபரீத விளையாட்டு தான் என கூறப்படுகிறது.  சுற்றுலாவின் போது நண்பர்கள் அனைவரும் ஒரு ‘ட்ரூத் ஆர் டேர்’ பாணியிலான விளையாட்டு ஒன்றை விளையாடி உள்ளனர். அதன்படி...