Posts

Showing posts with the label Personal Loan

பர்சனல் லோன் பெறுவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

Image
பர்சனல் லோன் என்பது அவசர தேவைகளுக்கோ அல்லது திட்டமிட்ட செலவுகளுக்கோ உதவும் ஒரு சிறந்த நிதி வழிமுறையாகும்.  ஆனால், உங்கள் விண்ணப்பம் உடனடியாக அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்ய, சில முக்கியமான விஷயங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம். இந்தக் கட்டுரையில், பர்சனல் லோன் பெறுவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களைப் பற்றி விவாதிப்போம். 1. கிரெடிட் ஸ்கோர் மற்றும் வரலாறு உங்கள் கிரெடிட் ஸ்கோர் (CIBIL ஸ்கோர்) ஒரு முக்கியமான காரணியாகும். இது 300 முதல் 900 வரையிலான மதிப்பெண்ணாகும். 750 அல்லது அதற்கு மேல் உள்ள ஸ்கோர், உங்கள் கடன் தகுதியை உயர்த்தி, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற உதவும்.  கடந்த காலத்தில் கடன்களை சரியாக திருப்பிச் செலுத்திய வரலாறு இருந்தால், வங்கிகள் உங்களை நம்பகமானவராகக் கருதும். எனவே, கடன் விண்ணப்பிப்பதற்கு முன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்த்து, தேவைப்பட்டால் அதை மேம்படுத்த முயற்சியுங்கள். 2. வருமானம் மற்றும் கடன்-வருமான விகிதம் (DTI) வங்கிகள் உங்கள் மாதாந்திர வருமானத்தை ஆராய்ந்து, கடனை திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பிடும். உங்கள் கடன்-வருமான விகிதம் (De...

எந்த ஆவணமும் இன்றி உடனடியாக கடன் வேண்டுமா..? - இதோ பயன்படுத்தி கொள்ளுங்கள்..!

Image
கடன் வேண்டும் என்றால் வங்கியை அனுகவேண்டும் என்ற நிலை மாறி தற்போது மொபைல் ஆப்ஸ்களிலும் கடன் பெற்றுக்கொள்ளளாம் என்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது உடனடி பணத்தேவைக்கு கடன் வழங்கிம் 5 பெஸ்ட் ஆப்ஸ்களை பற்றி தெரிந்த்துக்கொள்வோம். 1. ஸ்மார்ட் காயின் (Smart Coin):  ஸ்மார்ட் காயின் செயலியை பயன்படுத்தி கடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த உடனேயே, அதே நாளில் தனிநபர் கடன் பெற இயலும்.  இந்த செயலியில் வங்கி தகவல்கள், அடையாள ஆவணம், கடன் தொகையை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும். ஸ்மார்ட்காயின் செயலியில் ரூ.1000 முதல் ரூ.50,000 வரை கடன் பெறலாம்.    2. கேபிடல் பர்ஸ்ட்(Capital First):  கேபிடல் பர்ஸ்ட் செயலி தனிநபர் கடன், தொழில் கடன் அல்லது வாகனக் கடன் என அனைத்தையும் விண்ணப்பிக்க அனுமதிக்கும். கடன் சம்பந்தப்பட்ட அனைத்து வித தகவல்கள், கடன் சலுகைகள் குறித்த அறிவிப்புகள் என எல்லாம் அடிக்கடி தெரியப்படுத்தப்படும்.    3. கிரீடி (Credy):  கிரீடி செயலியில், வெறும் ஒரு நிமிடத்தின் கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது. ரூ.10,000 முதல் ரூ.1,0...