Posts

Showing posts with the label Gabriella

"என் மார்பு இதுக்கு தான்டா.." கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நடிகை கேப்ரில்லா!

Image
அரசி அவார்ட்ஸ் 2026-ல் "தன்னம்பிக்கை சுடர் விருது" பெற்ற தமிழ் திரைப்பட நடிகை கேப்ரியல்லா (கேபி), தனது வாழ்க்கைப் பயணம், தன்னம்பிக்கை, குடும்ப ஆதரவு மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து உணர்ச்சி மிகுந்த உரையாற்றினார். அந்த மேடையில் அவர் பேசிய வார்த்தைகள் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. "நான் இன்னும் அழுவேன்... ஆனால் அழுதுகொண்டே இருக்க மாட்டேன்" விருது வழங்கும் நிகழ்ச்சியில் கேப்ரியல்லா தனது தன்னம்பிக்கை பற்றி பேசுகையில், “எனக்கு இப்போதும் அழுகை வரும். நான் நன்றாக அழுவேன். பிரச்சனை வந்தால் அழுவேன். ஆனால் அழுதுகொண்டே இருக்க மாட்டேன். அடுத்த நிமிடம் எழுந்து ஓட ஆரம்பித்துவிடுவேன். ஏனென்றால் வாழ்க்கை ரொம்ப சுருக்கமானது. இன்று இருப்பவர்கள் நாளை இருக்க மாட்டார்கள். அந்தக் குறுகிய காலத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம்” என்றார். தான் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்தும் அவர் பேசினார். “எனக்குப் பிடித்த ஆடையை அணிவது, எனக்குப் பிடித்த மாதிரி இருப்பது ஏன் மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சாப்பாடு...