Posts

Showing posts with the label Chennai massage center

மும்பை ரெட் லைட் மாதிரி..சென்னையில கிரீன் லைட்.! போலீஸும் கஸ்டமர் தான் - லீக் ஆன அந்தரங்கம்!

Image
சென்னை, செப்டம்பர் 25 : வெளியில் டீசன்டான அப்பார்ட்மெண்ட் போல தெரிந்தாலும், உள்ளே நார்த் இந்தியா, சவுத் இந்தியா, மலையாளம் என வகைவகையான இளம் பெண்களுடன் படுதோராக நடக்கும் தடை செய்யப்பட்ட பாலியல் தொழில்! தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட இந்த சட்டவிரோத வியாபாரம், சென்னை அண்ணாநகர் அருகே உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் கனஜோராக இயங்கி வருவதாக பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சி 'நியூஸ் தமிழ் 24x7' ரகசிய அழைப்பின் அடிப்படையில் விசாரணை நடத்தியது. செய்தியாளர் ஜபர்சன் தலைமையிலான குழு நேரடியாக அந்த இடத்திற்குச் சென்று, உள்ளே நடக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது.வெளியில் சாதாரண அப்பார்ட்மெண்ட் போல காட்சியளிக்கும் இந்த மசாஜ் சென்டர், உள்ளே நுழைந்தால் முற்றிலும் வேறுபட்ட முகம். நல்ல இன்டீரியர் டெக்கரேஷன், கிரீன் கலர் லைட், மனதை வருடும் பாடல்கள் என அனைத்தும் சாதாரண மசாஜ் இடம் போலத் தோன்றும். ஆனால், இது போன்ற முகமூடியில் பாலியல் தொழில் நடக்கிறது. கேரளாவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் இந்த மசாஜ் சென்டரை நடத்தி வருகின்றனர். கஷ்டமர் போல பேச்சு கொடுத்த செய்தியாளர்களிடம், அங்கு இருந்த ஒரு ஊழியர் தன்னுடைய வாய...