Posts

Showing posts with the label domestic incident

ஹால், பெட் ரூமுக்குள் CCTV கேமரா..ரஷ்யாவிலிருந்து மனைவியை கண்காணித்த கணவருக்கு காத்திருந்த பகீர்!

Image
தஞ்சாவூர் மாவட்டம், மாதாக்கோட்டை காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த ரஷ்யாவில் வேலை செய்து வந்த 51 வயது சூரையா, தனது மனைவியை தாக்கியதாக கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூரையா முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் இரு குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகம் இருப்பதால், மனைவியின் நடத்தையை கண்காணிக்கும் வகையில் வீட்டின் ஹால் மற்றும் பெட்ரூம் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதன் மூலம் ரஷ்யாவிலிருந்து மனைவியை தொலைத்தொடர்பு வழியாக கண்காணித்து வந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், மனைவியின் சகோதரி குழந்தைக்கு காது குத்து விழா இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மனைவி வீட்டிலிருந்து கிளம்பும் போது, திடீரென வீட்டுக்கு வந்த சூரையா மனைவியிடம் தகராறு செய்தார். இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்களின் மகள் “கத்தியை கீழே போடுங்கப்பா”...