Posts

Showing posts with the label Iruttu Movie

சுந்தர்.சி-யின் "இருட்டு" பட நடிகையின் முரட்டு கவர்ச்சி போஸ் - வைரலாகும் புகைப்படங்கள்..!

Image
தெலுங்குப் படவுலகிலிருந்து தமிழுக்கு அறிமுகமாகிறார் சாக்‌ஷி சௌத்ரி. இருட்டு என்று பெயரிடப்பட்டுள்ள திகில் படத்தில் சுந்தர்.சி க்கு மனைவியாக நடிக்கிறார் சாக்‌ஷி.  சாய் தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார். யோகி பாபு, விடிவி கணேஷ் காமெடியில் கலக்கியுள்ளார்கள். இந்த படம் ரிலீசாகி பத்தோடு பதினொன்னாக ஓடி வருகின்றது. தெலுங்கு, கன்னடம்,தமிழ் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வரும் இவர் எப்படியாவது சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்துவிட வேண்டும் என துடியாய் துடித்து கொண்டிருக்கிறார்.  அதன் வெளிப்பாடாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் சுட்டு தள்ளும் இவர் அதனை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டையும் கிளப்பி விட்டு வருகிறார்கள். முதல் தமிழ் படமான இருட்டு படத்திலும் கவர்ச்சியில் எல்லை மீறியுள்ளார் அம்மணி.