Posts

Showing posts with the label Jeeva sister role

டூ பீஸ் நீச்சல் உடையில் தாறு மாறு போஸ்! சிவா மனசுல சக்தி ஜீவா தங்கச்சியா நடிச்ச நடிகையா இது?

Image
சென்னை: 2009-ம் ஆண்டு வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படத்தில் ஜீவாவின் தங்கை கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சினேகா முரளி. திருமணத்துக்குப் பிறகும் தன் உடல்நிலையை ஃபிட்டாக வைத்துக் கொண்டு இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இது ரசிகர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி, சகிலா உள்ளிட்டோர் நடித்த ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் ஜீவாவை ஊர்வசியுடன் சேர்த்து ‘செம ஓட்டு ஓட்டும்’ தங்கச்சியாக சினேகா முரளி நடித்திருந்தார். அந்தப் படத்துக்கு முன்பு அட்லி இயக்கிய ஒரு குறும்படத்திலும் இவர் நடித்துள்ளார். அதன் பின்னர் சினிமாவுக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். ஆனால், திருமணத்துக்குப் பிறகும் தன் உடலை ஃபிட்டாக வைத்துக் கொண்டு பிகினி உடைகளில் கவர்ச்சி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிடும் சினேகா முரளி, ரசிகர்களுடன் இன்னும் செம கனெக்ட்டில் இருந்து வருகிறார். விஜய், ஜீவா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுக்கு தங்கை வேடத்தில் நடித்த பல நடிகை...