"நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.." இணையத்தை திணறடிக்கும் நடிகை..!
கன்னட நடிகை லயா கோர்த்தி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை மயக்கி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டு வருகின்றன. இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கவிதைகள் பாடி வருகின்றனர். "நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.." என்று ரசிகர்கள் ஜொள்ளு விட்டு அவரது அழகை புகழ்ந்து தள்ளும் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. லயா கோர்த்தி, கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். தனது வசீகர தோற்றத்தாலும், க்யூட்டான நடிப்பாலும் குறுகிய காலத்தில் ரசிகர்களை கவர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லயா கோர்த்தி, அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்து வைரலாகி வருகின்றன. லயா கோர்த்தி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புதிய புகைப்படங்களை பதிவிட்டார். இந்த புகைப்படங்களில் லயா கோர்த்தி, மிகவும் சிம்பிளான உடையில், மேக்கப் எதுவும் இல்லாமல், தனது இயல்பான அழகை ...