Posts

Showing posts with the label Ayanavaram

"*** பண்ணலாமா..? வீட்டுல யாரும் இல்லை, வாடா.. " அழைப்பு விடுத்த காதலி +2 சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!

Image
சென்னை : நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன், தனது காதலியை சந்திக்க அய்யனாவரத்தில் உள்ள அவளது பெரியம்மா வீட்டிற்கு சென்றதும், அங்கு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலியின் தந்தை சரவணன் மற்றும் உறவினர் லோகேஷ் ஆகியோர் மீது SC/ST (தாழ்த்தப்பட்ட சாதி/பழங்குடி) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த இந்த 18 வயது சிறுவன், முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். பட்டாளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும்போது, அதே பள்ளியில் படித்த சிறுமியுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இந்தக் காதல் விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோருக்கு தெரிந்ததும், அவர்கள் சிறுமியை பள்ளிக்கு அனுப்பாமல், அய்யனாவரம் பகுதியில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.அங்கு தங்கியிருந்த சிறுமி, தனது செல்போனில் இடுகையின் மூலம் தொடர்ந்து தனது காதலனைத் தொடர்பு கொண்டிருந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த சிறுமி, "...