Posts

Showing posts with the label investigation details

மனைவியின் செல்போனை பார்த்து பார்த்து தொடர்ந்து 8 முறை.. ரத்தம் வந்தும் விடாத கணவன்.. சடலத்தில் அருகே கிடந்த பொருள்..

Image
தெலுங்கானா : உப்பல் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. தனது மனைவியை வீட்டுக்குள் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன், தப்பிச் சென்ற இடத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மாலை நேரத்தில் உப்பல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்து மக்கள் உடனடியாக அந்த வீட்டுக்கு ஓடிச் சென்றனர். அங்கு ஜெசிகா (பெயர் மாற்றப்பட்டது) என்ற பெண் கத்திக் குத்துக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவரது கணவர் சுரேஷ் வீட்டில் இல்லாததால் சந்தேகம் அடைந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ஜெசிகாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காணாமல் போன கணவர் சுரேஷை தேடத் தொடங்கினர். அவரை எங்கும் கண்டுபிடிக்க முடியாததால், அவரது செல்போன் நம்பரை டிரேஸ் செய்தனர். செல்போன் சிக்னல் சிக்கர் பள்ளி பகுதியில் பதிவாகியிருந்ததை அறிந்த போலீசார் அங்கு சென்று சுரேஷை பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்: சுரேஷ் மற்றும் ஜெசிகா தம்...