Posts

Showing posts with the label Jaffna crime

வயதான கணவர், இளமையான மனைவி, உடல் சுகத்திற்காக நடந்த விபரீதம்.. 20 வயது மூத்த ஆணுடன்.. காது கூசுது..

Image
1962 ஆம் ஆண்டு. கிளிநொச்சியிலிருந்து சிறிது தொலைவில் அமைந்திருந்த உருத்திரபுரம் என்ற சிறிய கிராமம். அங்கு பிள்ளையார் கோயிலின் அமைதியான சூழலில், குருக்களாகப் பணியாற்றி வந்தவர் காசிலிங்க சர்மா. தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணப் பகுதிக்கு குடிபெயர்ந்த இவர், காரைநகரைச் சேர்ந்த பாரம்பரிய பூசகர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவி கோகிலாம்பாள் – இளம் வயதில் இந்தியாவிலிருந்து வந்த அழகிய பிராமணப் பெண். அழகென்றால் அழகு அவ்வளவு அழகு, சினிமா நடிகைகளை தோற்று போகும் பேரழகு, வாட்ட சாட்டமான தோற்றம். இருவருக்கும் வயது வித்தியாசம் இருபது ஆண்டுகள். ஆரம்பத்தில் இது பிரச்சினையாகத் தெரியவில்லை.பதினைந்து ஆண்டு திருமண வாழ்க்கையில் நான்கு குழந்தைகள் – இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள். கோகிலாம்பாள் ஒரு இலட்சணமான தமிழ் இல்லத்தரசி. கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அனைத்துக் கடமைகளையும் தவறாமல் செய்து வந்தாள். ஆனால் காலம் செல்லச் செல்ல, காசிலிங்க சர்மாவின் வயது முதிர்ச்சி அதிகரித்தது. அவரால் மனைவியின் இளமையை திருப்திப்படுத்த முடியவில்லை. இதனால் ஏற்பட்ட பாலியல் தகராறு, இருவருக்கும் இடையே விரிசலை உருவாக்கியது.காசிலிங்க சர...