Posts

Showing posts with the label hidden

கட்டிலில் கணவன்! “அட்டை பெட்டியில் இருந்த உடலுறவு மெஷின்” 21 வயசு இளைஞருடன் 43 வயது பெண் செய்த அசிங்கம்!

Image
தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் பலரின் இதயத்தை நொறுக்கியுள்ளது. 43 வயதான இரண்டு குழந்தைகளின் தாய் லலிதா, தன் கணவர் முருகனுக்கு துரோகம் செய்து, தன்னை விட 22 வயது இளையவரான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது சுனில் குமாருடன் உறவு வைத்திருந்தார். படுக்கையில் கணவர் சுகம் கொடுக்காததால், சுனில் குமார் தன்னை “மெஷின் போல” ஆனந்தத்தில் மூழ்கடிப்பதாக லலிதா பலமுறை நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். இந்த உறவு வெளியே தெரியாமல் இருந்தபோது லலிதா ஐந்து முறை வீட்டை விட்டு வெளியேறி, சுனிலின் சொந்த ஊரான பீகாருக்கு சென்று அவருடன் குடும்பம் நடத்தினார். ஒவ்வொரு முறையும் இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து, கிராம பெரியவர்கள் மற்றும் குடும்பத்தினர் பஞ்சாயத்து போட்டு, லலிதாவை மீண்டும் கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால் லலிதாவின் மனம் முழுக்க சுனிலிடமே இருந்தது. கடைசியாக, கணவர் முருகன் பீகாருக்கு சென்று மனைவியை வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தார். அன்றிரவு... வீட்டில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. முருகன் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தார். அறையின் மூலையில் ஒரு பழைய...