Posts

Showing posts with the label husband missing

நண்பன் வீட்டில் மனைவியின் அந்த பொருள்.. மறைந்திருந்து பார்த்த கணவன்.. இறுதியில் அரங்கேறிய கொடூரம்..

Image
புனே : மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ஒரு பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. தனது நண்பனின் வீட்டில் மனைவியின் ஹேண்ட் பேக் இருப்பதைக் கண்ட கணவர், சந்தேகத்தின் அடிப்படையில் உண்மையை அறிய முயன்றபோது, கொடூரமான சம்பவம் அரங்கேறியது. இறுதியில் கணவர் உயிரிழந்த நிலையில் காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் மனைவி மற்றும் அவரது நண்பன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விவரங்கள் வருமாறு: புனேவைச் சேர்ந்த ராஜேஷ் பாட்டீல் (வயது 42) என்பவர் தனது நண்பர் விக்ரம் தேஷ்முக் (வயது 40) உடன் நீண்டகால நட்பு கொண்டிருந்தார். ராஜேஷ் தனது மனைவி ஸ்நேஹா பாட்டீல் (வயது 38) உடன் புனே அருகே வசித்து வந்தார். சில மாதங்களாக ஸ்நேஹாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டிருந்த ராஜேஷ், ஒரு நாள் தனது நண்பன் விக்ரமின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு தனது மனைவியின் ஹேண்ட் பேக் அங்கு இருப்பதைக் கவனித்தார். ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த ராஜேஷ் அதிர்ச்சியடைந்தார். ஆனால் எதுவும் தெரியாதது போல் நடந்துகொண்ட அவர், அங்கிருந்த ஒரு செய்தித்தாளை சிறிதாகக் கிழித்து, மனைவியின் ஹேண்ட்...