Posts

Showing posts with the label Indhraja

பிகில் பாண்டியம்மாவின் புது அவதாரம் - வைரலாகும் புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்.!

Image
கடந்த வருடம் இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தின் மூலம் சினிமா நடிகையானவர் ரோபோ ஷங்கரின் மகள் "இந்திரஜா".  இப்படத்தில். கால்பந்து வீராங்கனையாக பாண்டியம்மா கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொலைக்காட்சி மற்றும் சினிமா பிரபலமான காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இவர் என்பதால் இவருக்கு சினிமா வாய்ப்பு எளிதில் கிடைத்து விட்டது.  பிகில் படத்தின் போது படித்துக்கொண்டிருந்த இவர் தளபதி பட வாய்ப்பு என்பதால் படிப்பிற்கு லீவு விட்டுவிட்டு நடித்தார். இந்திரஜாவின் அம்மா பிரியங்காவும் தற்போது கன்னி மாடம் என்ற படத்தின் மூலம் நடிகையாகிவிட்டார்.  தற்போது இந்திரஜா மாடர்ன் உடையில் அழகாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

அம்மாடியோவ்..! -கவர்ச்சி உடையில் "பிகில்" இந்திரஜா - ரோபோ ஷங்கரின் மகளா இது..? - ரசிகர்கள் ஷாக்..! - வைரல் புகைப்படம்..!

Image
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மேடைக் கலைஞராக இருந்து வெள்ளித்திரைப்பக்கம் வந்த ரோபோ சங்கர் அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்துவிட்டார்.  இவர் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் எல்லாமே சிரிப்புதான் நிகழ்ச்சியும் செய்தார்.  தொடர்ந்து நடன கலைஞராவும், தொகுப்பாளராகவும் பரிணமித்தார் ரோபோ சங்கர்.கடந்த 2002ல் பிரியங்கா என்னும் நடனக் கலைஞரை காதலித்து திருமணம் செய்த ரோபோசங்கருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்தமகள் இந்திரஜா அண்மையில் அட்லி இயக்கி, இளையதளபதி விஜய் நடித்த "பிகில்" திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார். காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.இது குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. View this post on Instagram Make it happen, shock everyone!! Best thing I did was to believe the vision of Sathya anna and the entire ...

அட..! ரோபோ ஷங்கர் மகளுக்கும், தெறி பட வில்லன் தீனாவுக்கும் இப்படியொரு உறவு முறையா..? - இது தெரியாம போச்சே..!

Image
ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. இவர் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார். ரோபோ ஷங்கர் பிரபல தொலைகாட்சியில் ஸ்டாண்ட்-அப் காமெடியானாக இருந்து சினிமா நடிகரனாவர். இந்நிலையில், ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவிற்கும், தெறி படத்தில் வில்லத்தனமான வேடத்தில் சில நிமிடம் நடித்த நடிகர் தீனாவிற்கு உள்ள உறவு முறை என்னவென்று இந்திரஜவே கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடித்த "விருமாண்டி" படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தீனா. விருமாண்டி படத்திற்கு பின்னர் தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் ,ரோபோ ஷங்கருக்கு மச்சான் முறையும், இந்திரஜாவிற்கு தாய் மாமன் முறையும் ஆகிறார். இதனை, தீனாவின் பிறந்தநாளன்று த்னது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார் இந்திரஜா. அவர் கூறியதாவது, உங்களை முதல் முதலில் பார்த்பொழுது கூப்பிட்ட வார்த்தைதான் இந்த நொடிவரைக்கும் கூப்பிடுகிறேன் "அப்பா". தாய் மாமன் என்ற உறவு தாயுக்கும் மேலானவர். என் சந்தோஷத்தை எனக்கு திருப்பி தந்த என்னவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என கூரியுள்ளார்...