Posts

Showing posts with the label pregnancy rumor

பிரபல சர்ச்சை நடிகை கர்ப்பம்! டெலிட் செய்யப்பட்ட இன்ஸ்டா ஸ்டோரியால் வெடித்த பூகம்பம்! பின்னணியில் என்ன நடக்கிறது?

Image
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ட்விஸ்ட்டு, இளம் அரசியல் தலைவருடன் தொடர்புபடுத்தி பேசப்படும் பிரபல சர்ச்சை நடிகை கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.  அந்த இளம் அரசியல் தலைவரின் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில் மறுபக்கம் தலைவர் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் அந்த நடிகை கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்தி இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.  மேலும், தன்னுடைய பிரக்னன்சி டெஸ்ட் கார்டை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் புகைப்படமாக வைத்திருந்தார் அந்த நடிகை என்றும் பதிவிட்ட சில நிமிடங்களில் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி டெலிட் செய்யப்பட்டு விட்டது என்றும் வீடியோ காட்சிகள் இனிய பக்கங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன.  அடுத்தடுத்த நாட்களில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. மிகப்பெரிய நம்பிக்கையுடன் அரசியல் களத்திற்குள் ஜம்ப் செய்த அந்த பிரபல நடிகர் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.  அடுத்தடுத்த நாட்களில் இவர் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை தீவிர படுத்த பிரபல அரசியல் க...

தொகுப்பாளினி பிரியங்கா ஏற்கனவே அப்படித்தான்.. சக தொகுப்பாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

Image
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர். ரியாலிட்டி ஷோக்கள், கேம் ஷோக்கள், பாட்டு மற்றும் டான்ஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதைக்கவர்ந்துள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசனில் கலந்துகொண்டு இறுதி வரை தங்கி இரண்டாம் இடத்தைப் பிடித்தவர். அதன்பிறகு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு (2025 ஏப்ரல் மாதம்) பிரியங்கா தனது இரண்டாவது திருமணத்தை ரகசியமாக நடத்தினார். அவரது கணவர் வசி சச்சி (DJ Vasi Sachi) இலங்கை வாழ் தமிழரானவர். இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனின் தங்கையின் மகன் என்று கூறப்படுகிறது. இலங்கையில் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருபவர். கலை நிகழ்ச்சி ஒன்றுக்காக பிரியங்காவை அழைத்தபோது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் திருமணத்தில் முடிந்தது. இத்திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எளிமையாக நடைபெற்றது. திருமண செய்தி வெளியானபோது சில சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் எழுந்தன. சிலர் "புடிச்சாலும் புளியங்கொம்பா பிடித்துவிட்ட...