Posts

Showing posts with the label Narasimhulu

சுடுகாட்டில் 15 வயது மகனுடன் மூன்று குழந்தைகளின் தாய் செய்த அசிங்கம்! தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் உல்லாசம்!

Image
கர்நூல் மாவட்டத்தின் அதோனி பகுதியில், வறண்ட மண்ணும், எரிந்து போன வெயிலும் நிறைந்த ஒரு சிறிய குடிசை. அங்கே கங்கம்மா என்னும் பெண் தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தாள். அவளது கணவர் சின்ன மல்லையா ஐந்து வருடங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் இறந்த பிறகு, அவளது வாழ்க்கை ஒரு பெரிய வெற்றிடமாக மாறியிருந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்ப வந்தான் நரசிம்மலு. அதே ஊரைச் சேர்ந்தவன். முதலில் பழக்கம். பின்னர் பேச்சு. பின்னர் தனிமை. சீண்டல்கள், தொடுதல்களுடன் ஆழமாக சென்ற அவர்களின் இரவுகள் நீண்டன. கங்கம்மாவின் உடலும் மனமும் காமம் என்ற தீயில் விழுந்தன. அவள் தன் 15 வயது மூத்த மகன் வீரேந்திராவின் கண்களில் இருந்து இந்த உறவை மறைக்க முயன்றாள். ஆனால், ஒரு முறை சிறுவன் நேரில் பார்த்தான். புரிந்தான். கோபமடைந்தான். "அம்மா... இது என்ன அசிங்கம்? அப்பா இறந்து எவ்வளவு நாள் ஆச்சு? இப்படி ஒரு ஆளோட..." வீரேந்திராவின் கண்டனம் கங்கம்மாவின் இதயத்தை உலுக்கியது. ஆனால் அது அவளை மாற்றவில்லை. ருசி கண்ட பூனையாக நரசிம்மலுவின் பிடியில் பைத்தியமாக மாறினால். மகனுக்கு தெரிந்து விட்டது என திருந்திவிடுவாள் என்றார் பார்...