Posts

Showing posts with the label Dindigul incident

"இனியும் பயந்து வாழ முடியாது" எதற்கும் துணிந்து தங்கச்சியை திருமணம் செய்த அண்ணன்! தந்தையின் கொடூர தண்டனை

Image
திண்டுக்கல் : "முறை தவறிய காதல்" என்று கூறி இரு குடும்பத்தினரால் எதிர்க்கப்பட்ட ஒரு காதல் விவகாரம், இன்று இரண்டு இளம் உயிர்களைப் பலிவாங்கியதோடு, ஒரு குடும்பத்தையே சிறைக்கம்பிகளுக்குப் பின் தள்ளியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கடந்த 2024-ம் ஆண்டு நிகழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வாருங்கள் விரிவான செய்தியை பார்ப்போம். பின்னணி என்ன? வத்தலகுண்டு கண்ணாப்பட்டியைச் சேர்ந்தவர் கபிலன் (22). சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி டிரைவராகப் பணியாற்றி வந்தார். கபிலன், தனது உறவினர் மகளான 17 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாரின் கவனத்திற்கும் சென்றபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. "அப்பெண் உனக்கு தங்கை முறை வேண்டும்; இந்த உறவு முறைப்படி தவறு" எனப் பெரியவர்கள் கபிலனைக் கண்டித்துள்ளனர். இருப்பினும், தடையைத் மீறி இருவரும் ரகசியமாகக் காதலித்து வந்ததோடு, அடிக்கடி ஜோடியாகச் சுற்றி வந்துள்ளனர். ஒருகட்டத்தில், வெளியூருக்குச் சென்று ஒரு கோவிலில் வைத்து இருவரும் மாலை மாற்றித் திருமணம் செய்த...