Posts

Showing posts with the label daughter Tulasi

என் பிரசவத்தின் போது ஆண் மருத்துவர்கள் செய்த செயல்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நடிகை ராதா..

Image
சென்னை: எண்பதுகளில் தமிழ் சினிமாவைத் தன் காந்தக் கண்களாலும், இயல்பான நடிப்பாலும் கட்டிப்போட்டவர் நடிகை ராதா. அலைகள் ஓய்வதில்லை முதல் தொடர்ந்து வந்த படங்கள் வரை, அவர் திரையில் தோன்றியதும் ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்துவிட்டார்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், மோகன், சத்யராஜ் என அன்றைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து பிளாக்பஸ்டர் படங்களைத் தந்தவர். தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமா முழுவதும் அவர் பெயர் ஒலித்தது. அந்தக் காலத்தில் பலரின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் ராதா. ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதே நடிக்க வந்துவிட்டார். பிறகு படிப்பை விட்டுவிட்டுப் படங்களில் மூழ்கினார். தொடர்ந்து படங்கள், ஷூட்டிங்குகள், வெளியீடுகள் என அவரது இளமைக்காலம் முழுவதும் பிஸியாகவே கழிந்தது. திருமணத்திற்குப் பிறகுதான் அவருக்கு ஓய்வு கிடைத்தது.  தொழிலதிபர் ராஜசேகரன் நாயரைத் திருமணம் செய்துகொண்ட ராதாவுக்கு கார்த்திகா, துளசி என்ற இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் இருவருமே சினிமாவில் கதாநாயகிகளாக அறிமுகமா...