Posts

Showing posts with the label Actress Tabu

தந்தை மீது வெறுப்பு, 3 காதல், ஒரு நிச்சயதார்த்தம்... 53 வயதிலும் சிங்கிளாக இருக்கும் நடிகை.. காரணம் என்ன தெரியுமா..?

Image
இந்திய திரையுலகில் ஜீனத் அமன் முதல் ஷபானா ஆஸ்மி வரை, பல நடிகைகள் தங்களது வலுவான பெண் கதாபாத்திரங்கள் மூலம் சமூகக் கட்டமைப்புகளை உடைத்தெறிந்து சாதனை படைத்துள்ளனர்.  அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தபாஸும் பாத்திமா ஹாஷ்மி, அனைவராலும் தபு என்று அறியப்படும் இவர், ஹிந்தி சினிமாவில் தனது வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களுக்காக கொண்டாடப்படுகிறார்.  சாந்தினி பார் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்தாலும் சரி, மாச்சிஸ் படத்தில் தற்கொலை குண்டுதாரியாக நடித்தாலும் சரி, தபு தொடர்ந்து அசாதாரணமான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு தனி பாதையை வகுத்துக் கொண்டார்.   தபுவின் ஆரம்ப வாழ்க்கை:   1971 நவம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார் தபு. அவரது தந்தை ஜமால் அலி ஹாஷ்மி, பாகிஸ்தானில் நடிகராக இருந்தார், பின்னர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். தபுவுக்கு மூன்று வயதாக இருக்கும்போதே அவரது தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.  அதனால் தபுவை அவரது தாயார் தான் தனியாக வளர்த்தார். நடிகை தபு தனது பெயருடன் தனது தந்தையின் குடும்பப் பெயரை ஒ...

"இந்த வயசுல இப்படியா..?.." - வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள தபு..!

Image
  தமிழ் சினிமாவில் "காதல் தேசம்" படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தபு. அதனைத்தொடர்ந்து இவர், "இருவர்"," தாயின் மணிக்கொடி", "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்", "சினேகிதியே", " டேவிட்" ஆகிய படங்களில் நடித்துள்ளார்.    தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை தபு. 47 வயதாகும் இவர் சிறந்த கதாபாத்திரங்களில் இன்னும் நடித்துக் கொண்டுதான் உள்ளார்.      இந்நிலையில் தற்போது கவர்ச்சி போட்டோஷுட் ஒன்றை நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  மேலும் இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சி போட்டோஷுட் தேவையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

50 வயதில் இப்படியா..? - 28 வயது இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடிகை தபு..! - விளாசும் ரசிகர்கள்..!

Image
  தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே ஆகிய படங்களில் நடித்தவர் தபு, இந்தியிலும் முன்னணி நடிகை. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதுகுறித்து கேள்விக்கு அவர் கொடுத்த பதிலாவது.   எனக்கு 50 வயது ஆகிறது. என்னை சந்திக்கும் எல்லோருமே ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை. உங்கள் திருமணம் எப்போது என்றுதான் கேட்கின்றனர். கிட்டத்தட்ட 25 வருடமாக இதே கேள்வியை கேட்டு விட்டனர். திருமணம் பற்றி நான் பெரிதாக யோசிக்கவே இல்லை.    நடப்பது நடக்கப்போவது எதுவாக இருந்தாலும் நமது நல்லதுக்கு என்றே நினைக்கிறேன். ஒரு வேளை நான் காதலை இழந்து விட்டேனோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் நிஜ வாழ்க்கையில் காதல் என்பது ஒரு அற்புதமான அனுபவம்தான்.    எனது வாழ்க்கையை புத்தகமாக எழுதுகிறேன் என்றும் தகவல்கள் பரவுகிறது. புத்தகம் எழுதும் அளவுக்கு சிறந்த விஷயங்கள் எனது வாழ்க்கையில் நடக்கவில்லை. இத்தனை நாள் சினிமாவில் நீடிப்பது பெரிய விஷயம். இந்த பயணத்தில் நிறைய மேடு பள்ளங்களை பார்த்துவிட்டேன்.    இப்போது ஓ.டி.டி தளத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் வரு...

தன்னை விட 25 வயது குறைவான நடிகருடன் மோசமான காட்சியில் தபு - வைரலாகும் வீடியோ - விளாசும் ரசிகர்கள்..!

Image
தமிழில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த “காதல் தேசம்” படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தபு. அதனைத்தொடர்ந்து இவர், “இருவர்”,” தாயின் மணிக்கொடி”, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”, “சினேகிதியே”, ” டேவிட்” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை தபு.இவருக்கு 48 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.  திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வது பிடித்து இருக்கிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார். “திருமணம் செய்துகொள்வது பற்றி சிந்திக்கவில்லை, ஏன் என்றால், நடிகர் அஜய் தேவ்கானுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.  இருவரும் 20 வருடங்களுக்கு மேலாக பழகி வந்தோம். என்னுடன் பழகிய நாட்களை அவர் உணர்வார். அஜய் தேவ்கானால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை’’ என்று கூறியிருந்தார்.  நடிகைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களை முயற்சிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் தபு. இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையி...

28 வயது நடிகருடன் படு மோசமான ரொமான்ஸ் காட்சியில் 49 வயது நடிகை தபு - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

Image
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக எண்பது தொண்ணூறுகளில் வலம் வந்தவர் நடிகை தபு. தற்போது வரை சர்ச்சையான காட்சிகளில் தைரியமாக நடித்து வருகிறார்.  கிளாமர், குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் நடிப்பில் அசத்திக் கொண்டிருக்கிறார் தபு. அதுமட்டுமில்லாமல் வயதானாலும் கதாப்பாத்திரத்தின் தன்மை கருதி நெருக்கமான காட்சிகளிலும் நடித்து வருகிறார். தற்போது சினிமாக்களை விட OTTயில் வரும் வெப்சீரிஸ் போன்றவற்றை மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் பல OTT தளங்களில் பல்வேறு விதமான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  அதிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த களம் இறங்கிவிட்டார். ஹிந்தியில் சூட்டபில் பாய் என்ற வெப் சீரியஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.  இதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இருபத்தி நாலு வயதான இளம் கதாநாயகனுடன் 49 வயதான தபு மிகவும் நெருங்கிய படுக்கை அறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  அதிலும் அந்த காட்சிகள் உச்சகட்ட உணர்ச்சிகளில் அமைந்துள்ளன. 49 வயதில் இந்த மாதிரி நடி...

24 வயது இளம் நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் 48 வயது நடிகை தபு - வைரல் புகைப்படங்கள் - ரசிகர்கள் விளாசல்

Image
தமிழில் காதல் தேசம் படத்தில் திவ்யாவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தபு.   அதனை தொடர்ந்து "இருவர்", சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், டேவிட் என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.  48 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தெலுங்கு நடிகர் ஒருவர் இவரை காதலித்து ஏமாற்றி விட்டதால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக இருக்கும் இவர் அடுத்ததாக நடித்துள்ள டிவி சீரிஸ் "எ சூட்டபில் பாய்". இயக்குனர் மீரா நாயர் இயக்கியுள்ள இந்த தொடரில் அவருடன் இஷான் கத்தர் என்ற இளைஞர் நடித்துள்ளார்.  24 வயதான இவர் ஹீரோவாக நடிக்க 48 வயது தபு ஹீரோயினாக நடிக்க இருவரும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி  ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. View this post on Instagram First look #ASuitableBoy @bbcone #MiraNair A post shared by Tabu (@tabutiful) on Dec 2, 2019 at 2:32am PST

47 வயதிலும் இப்படியொரு கவர்ச்சியா..? - நடிகை தபு-வை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே

Image
நடிகை தபு கடந்த 1971 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர்.  இவர் கடந்த 1996ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் இருந்து வருகிறார். அப்போது தற்போது வரை இவர் ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.  தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம், இருவர், சினேகிதியே, தாயின் மணிக்கொடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.  தற்போது இவருக்கு 47 வயதாகிறது. 47 வயதானாலும் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.