Posts

Showing posts with the label Kovai Sarala

ஒரே அறையில் காமெடி நடிகையுடன் வடிவேலு கும்மாளம்.. புட்டு புட்டு வைத்த பிரபல இயக்குனர்!

Image
பிரபல இயக்குனர் வி.சேகர் சமீபத்தில் ‘மீடியா சர்க்கிள்’ என்ற யூட்யூப் சேனலில் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியில், விசேகரிடம் நகைச்சுவை நடிகர் வடிவேல் மற்றும் நடிகை கோவை சரளா தொடர்பான ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுப்பப்பட்டது.  “சார் வணக்கம். இப்போது அடுத்தடுத்த படங்களில் வடிவேல் மற்றும் கோவை சரளா இருவரும் ஜோடியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் இல்லையா? முதல் படத்தில் தொடங்கி நடிக்கக் கூடாது என்று சொன்னது வடிவேல் சாருக்கு தெரிந்திருக்கும்.  ஆனால் பிறகு அவர் எப்படி அப்படி நடித்துவிட்டார்? இப்போது அவர்கள் பிரிக்க முடியாத ஜோடியாகிவிட்டனர் இல்லையா?” என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.இதற்கு பதிலளித்த விசேகர், ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.  “திடீரென ஒரு நாள், ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்த ஒரு சம்பவம். ‘சார், எதற்கு ரெண்டு ரூம் போடணும் மேக்கப் பண்ண? ஒரே ரூம் போதும் சார். பட்ஜெட்டை கம்மி பண்ணுங்க சார்’ என்று வடிவேலு சொன்னான். நான் மேனேஜரிடம் ‘எதார்த்தமா சொல்றேன், ஒரு ரூம் மிச்சம் இருக்கு’ என்று கேட்டேன்.  ஆனால் அவன் ‘மேக்கப் தான் போடவ...

கடற்கரையில் நீச்சல் உடையில் நகைச்சுவை நடிகை கோவை சரளா - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

Image
  நகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை.    திரையுலகில் பெண்கள் நகைச்சுவை நடிகர்கள் குறைவாகவே உள்ளனர். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு அடுத்து, அவ்விடத்தை நிறைவு செய்தவர், நடிகை கோவை சரளா அவர்கள்.    தனது தமிழ்த் திரையுலக வாழ்க்கையில், நடிகையாகவும், முக்கியத் துணைக் கதாபாத்திரங்களிலும், நகைச்சுவையாளினியாகவும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.    சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001) மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ (2003) என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதையும்’ வென்றுள்ள அவர், ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தொலைக்காட்சியில் வளம் வருகிறார்.      அவரது ’என்ன இங்க சத்தம்’, ‘என்னை ஜப்பான்ல கூப்பிட்டாகோ’, ’சிநேகிதனய்ய் ச...