Posts

Showing posts with the label promotional value

ஒரு நைட்.. ஒரு கோடி.. கட்டை நடிகருடன் விடிய விடிய உல்லாசம்.. சிக்கிய பால் பணியார நடிகை

Image
வடநாட்டில் இருந்து தென்னிந்திய சினிமாவுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக தனது இருப்பை நிலைநிறுத்தி வரும் அந்த பால் பணியாரம் நடிகை. என்னதான் தென்னிந்திய திரையுலகில் பெரிய பெயராக இருந்தாலும், திருமணம் என்ற விஷயம் வந்துவிட்டால் அது வடநாட்டுக்காரருடன் தான் என்ற மனநிலையில் இருந்தார். அதன்படி வடநாட்டைச் சேர்ந்த ஒரு நடிகரை காதலித்தார். ஆனால் அந்த காதல் என்ற பெயரில் நடந்தது வேறு. அந்த நடிகர் அவரை மயக்கி, பல வெப் சீரிஸ்களில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வைத்தார். அதோடு நில்லாமல், தயாரிப்பாளர்களிடம் தனியாக பேசி, “நான் சம்மதிக்க வைக்கிறேன்... ஆனால் எனக்கு தனியாக கமிஷன் வேண்டும்” என்று நடிகையின் மானத்திற்கு விலைபேசினார். காதலன் கேட்கிறான் என்ற எண்ணத்தில், எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நெருக்கமான காட்சிகளில் நடிக்கத் தயார் என்று இறங்கி அடித்தார் அந்த நடிகை. தயாரிப்பாளரும் இரட்டைச் சம்பளம் கொடுத்தார் – ஒன்று நடிகைக்கு, இன்னொன்று அந்த காதலனுக்கு. இந்த உண்மை தெரியவந்ததும் அந்த உறவை முறித்துக்கொண்டார். விமான நிலையத்தில் அழுதபடி காரில் ஏறிய காட்சிகளை நாம் அனைவரும் பார்த்தோம். இப்போது ...